ஜஸ்ட் மிஸ் – மயிரிலையில் உயிர் தப்பிய “பப்லு” பிரித்விராஜ்..! – திக் திக் வீடியோ..!

தமிழ், தெலுங்கு மற்றும் கனடா மொழி படங்களில் நடித்துள்ள இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவர் முதல் முறையாக நான் வாழவைப்பேன் படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான வானமே எல்லை படத்தில் இளமை தோற்றத்தில் நடித்தார்.

அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். தற்போது ‘கண்ணான கண்ணே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் இரண்டாவது சீசனில் ஜோடி நம்பர் 1 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிலம்பரசனுக்கு இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய அளவில் வைரல் ஆகியது.

அதற்குப் பிறகுதான் இவர் வாணி ராணி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் மலேசியாவிற்கு சென்றுவிட்டார். தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இவர் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக பயிற்சியாளரின் கவனக்குறைவால் வெயிட் இவர் கழுத்தில் விழுந்துவிட்டது.

நொடிப்பொழுதில் இவர் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …