அட... சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் &Amp; பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

அட… சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் & பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் மாதவன். இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழை தாண்டி பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார் .

அட... சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் &Amp; பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

நடிகர் மாதவன்:

முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததால் மாதவன் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருப்பார். வர்கள் ரசிகர்களின் பேவரட்டான ஜோடியாக இவர்கள் பார்க்கப்பட்டு வந்தார்கள்.

இதையடுத்து தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே திரைப்படத்திலும் நடித்து மாபெரும் வெற்றி படைத்தார்.

தொடர்ந்து டும் டும் டும் திரைப்படத்தில் மாதவன் நடித்திருந்தார். அதை எடுத்து கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று ,விக்ரம் வேதா இப்படி தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்த புகழ் பெற்றார்.

சாக்லேட் பாய் ஹேன்சம் ஹீரோ:

அட... சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் &Amp; பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் . பெண்களை வசீகரித்து இழுக்கும் ஆண் அழகனாக சாக்லேட் பாயாக நடிகர் மாதவன் 2000 காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அளவுக்கு மாதவனுக்கு ஈடான அழகான ஒரு நடிகர் இல்லவே இல்லை என சொல்லும் அளவுக்கு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் மாதவன் .

தற்போது 54 வயதாகும் இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்த வருகிறார். ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 1999 இல் சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் கேப் விட்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகர் மாதவன் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்தார் .

அந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி தொடர்ந்து ராக்கெட்ரி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சால்ட் & பெப்பர் லுக்கில் மாதவன்:

அட... சாக்லேட் பாய் மாதவனா இது? சால்ட் &Amp; பெப்பர் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!

நிசப்தம், மாறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவலை என்னவென்றால் நடிகர் மாதவன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் .

அதில் சால்டன் பெப்பர் லுக்கில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோ மாதிரி அசத்தலாக இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காரு எனக்கு கமெண்ட் செய்து இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.