பாரத் பிரதமர் மோடி குறித்து மறைந்த நடிகர் மாரிமுத்து..! – தீயாய் பரவும் வீடியோ..!

மறந்த நடிகர் மாரிமுத்து பாரத பிரதமர் மோடி குறித்து தன்னுடைய பார்வையை பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்பது மற்றும் அவருடைய துணிச்சலான புரட்சிகரமான நடவடிக்கைகள் எனக்கு பிடித்திருகிறது.

அவருடைய செயல்பாடுகளை மறைத்து அரசியல் என்ற போர்வையில் அவர் செய்யக்கூடிய அனைத்தையும் எதிர்மறையாக சித்தரிக்கும் விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.அதற்கு என்னால் ஒன்னும் பண்ண முடியாது.

நான் இப்பொழுது அரசியல் பேசவில்லை. ஒரு மனிதனாக மோடியை நான் எப்படி பார்க்கிறேன் என்று தான் கூறுகிறேன். அவர் செய்யக்கூடிய முடிவுகள் இயற்றப்படக்கூடிய சட்டங்கள் நாட்டில் எடுக்கப்படக்கூடிய துணிச்சலான முடிவுகள் ஆகியவற்றை அரசியல் கலப்பில்லாமல் பார்ப்பவன்.

நான் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு வாக்களிப்பவன். நான் குறிப்பிட்ட இந்த கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற எந்த பார்முலாவும் எனக்கு கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா..?

அரசியல் கலக்காமல் மோடியின் செயல்பாடுகளை பற்றி நான் சொல்கிறேன் கேளுங்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவருடைய இந்த பேட்டி தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …