“போடு தக்காளி..” – டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் ப்யூட்டி.. – இளசுகளை திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் பட்டுப்புடவை சகிதமாக சாக்லேட்டில் செய்த சிலை போல இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்கி செக்ஸி சாக்லேட் பியூட்டி என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்தி ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் நடித்திருந்தால் அந்த படத்தை நம்பி பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் இவர் தேர்வு செய்யக்கூடிய கதை என்று தான் கூற வேண்டும். வித்தியாசமான கதைக்களங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்கள் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் படங்களை தொடர்ந்து பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும் இதனாலேயே இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பொதுவாக முன்னணி நடிகைகள் என்று ஒரு பட்டியலை எடுத்தால் அவர்கள் அனைவரும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியை போட்டு நடித்து முன்னணி நடிகைகளாக மாறி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எதுவும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காமலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விளங்குகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம்.

மாடர்னான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கிராமத்து பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அடித்து துவம்சம் செய்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதனால் இவருக்கு கதைக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி செல்கிறது.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் இருந்தாலும் கூட அதனை அவ்வப்போது வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் அதை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் தற்போது நீல நிற ஸ்லீவர்ஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு பட்டுப்புடவை சகிதமாக பார்ப்பதற்கு சாக்லேட் சிலை போல இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எந்த அளவுக்கு வர்ணிக்க முடியுமோ அந்த அளவுக்கு வர்ணித்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Summary in English : Aishwarya Rajesh, the popular South Indian actress, recently made heads turn with her stunning look in a blue silk saree. The actress’ saree look was shared widely on social media and quickly went viral.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …