எலுமிச்சம் பழ உடையில்.. எதார்த்தமாக காட்டி.. இளசுகளுக்கு பதார்தமான ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) ‘அட்டகத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் கச்சிதமாக அமைந்ததன் மூலம் இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

Image Source : instagram.com/aishwaryarajessh/

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி இவர் பிறந்தார். இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். இதன் மூலமே இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அடுத்தடுத்து நிறைய படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/aishwaryarajessh/

இவர் 2013 ஆம் ஆண்டு ‘ரம்மி’ எனும் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வரை ஆரம்பித்தன. மேலும் இவர் நடித்தது அனைத்தும் கிராமத்துப் பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்த நடித்திருந்தார். இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இவருக்கு கனகச்சிதமாக பொருந்தியதன் மூலம் இவரது நடிப்பின் திறமையும் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்தது.

Image Source : instagram.com/aishwaryarajessh/

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்து நிறைய காக்கா முட்டை, ஆறாவது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன் போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்திருந்தார்.இதில் காக்கா முட்டை திரைப்படம் தேசிய விருதையும் வாங்கிச் சென்றது. இதில் இவரது நடிப்பு ஒரு சராசரி பெண்ணாக நடித்திருந்தார். இது அனைத்து மக்களிடமும் நன்கு வரவேற்பு பெற்றது.

Image Source : instagram.com/aishwaryarajessh/

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்து வருகிறது. தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்ததன் மூலம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

---- Advertisement ----

Image Source : instagram.com/aishwaryarajessh/

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது. மேலும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய ரசிகர்களும் இவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Image Source : instagram.com/aishwaryarajessh/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----