“அந்த இடத்தை காட்டு… தனியாக வா.. தொ*** தூக்கு..” – என்று பேசினார்கள்..! – பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஆமனி இவர் சந்த மாமா, ஆததி, காதலு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர்..

படங்கள் மற்றும் சிறு குறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வளம் வந்தார் அம்மணி.

இவர் தமிழில் நடிகர்கள் கமலஹாசன் விஜயகாந்த் உள்ளிட்டவருக்கு ஜோடியாக நடித்திருக்கிற தமிழில் ஹானஸ்ட் ராஜ் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஜோடி ஆகவும் நடித்திருந்தார்.

அதன் பிறகு தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், புதையல் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகமாக மாறினார்.

தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

[irp posts=”73329″ ]

மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். சினிமாவில் குடும்பப்பாங்கினி-யாகவும் கிளாமர் ராணியாகவும் நடித்து அசத்தியிருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவல்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, சினிமாவில் அறிமுகமான புதிதில்.. ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது பட வாய்ப்பு கொடுப்பதாக என்னிடம் பலர் ஆபாசமாக பேசி இருக்கிறார்கள்.

கதை குறித்து பேச வேண்டும் தனியாக வா என்று அழைப்பார்கள். அங்கே சென்ற பிறகு கதை என்ற பெயரில் மோசமாக பேசுவார்கள். பிறகு, இந்த உடை உனக்கு சரியாக இருக்கிறதா.. என்று பார்க்க வேண்டும். எனவே அந்த உறுப்பின் அளவு என்ன..? என்று பேசுவார்கள்.. படத்தில் நடிப்பதற்காக இதை எல்லாம் சகித்து கொள்ள வேண்டுமா..? என்று நான் அதிர்ச்சி அடைந்து என்னுடைய அம்மாவிடம் புலம்பி இருக்கிறேன்.

எங்களுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார தேவைகள் எல்லாம் கருத்தில் கொண்டு உனக்கு நடிக்கும் திறமை இருக்கிறது. மற்றவற்றை பற்றி கவலைப்படாதே.. மனம் தளர வேண்டாம் என்று எனக்கு தைரியத்தை கொடுத்தார்கள். என்னுடைய தாய் கொடுத்த தைரியம் தான் என்னை இவ்வளவு நேரம் பயணிக்க வைத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Summary in English : Actress Amani, a famous star of the entertainment industry, shares her experience of initial days struggle in the industry. Her journey is an inspiration for all aspiring actors who want to make it big in this highly competitive field. She faced numerous rejections and had to juggle multiple odd jobs before finally getting her big break.

[irp posts=”73288″ ]

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …