அநியாயம்..! – குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? – எல்லை மீறிய எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை எமி ஜாக்சன் ( Amy Jackson ) தமிழில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய “மதராசப்பட்டணம்” என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆன லண்டனை சேர்ந்தவர்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து ‛தாண்டவம், ஐ, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்தார்.இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாகவே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த எமி, கடந்த செப்டம்பரில் ஆண் குழந்தைக்கு தாயானார்.

இதைத் தொடர்ந்து, குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.குழந்தை பிறப்புக்கு முன்னர் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார் எமி ஜாக்சன்.

தற்போது பிறந்த பின்னராவது கவர்ச்சியில் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்று பார்த்தால் முன்பு போலவே இப்போதும் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

கடந்தவாரம் தன் மகன் பிறந்து நான்கு மாதங்கள் ஆனதை சமூக வலைதளத்தில் பகிர்ந்த எமி, நீ பிறப்பதற்கு முன்பு என் வாழ்க்கை எப்படி இருந்தது என நினைவில் கொள்ள முடியவில்லை.

உனக்கு அம்மாவாக இருப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய முன்னழகு தெரியும் படியான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி என்றாலும் ஒரு நியாயம் வேணாமா..? இப்படியுமா..? என்று கேட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …