பிதுங்கும் இடையழகு.. புள்ளிங்கோவை சொக்க வைத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.. நைட்டு தூக்கம் வராது போல.!

பிதுங்கும் இடையழகு.. புள்ளிங்கோவை சொக்க வைத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.. நைட்டு தூக்கம் வராது போல.!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்சமயம் நடிகையாக அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா இருந்து வருகிறார். ஆங்கிலோ இந்தியனான ஆண்ட்ரியா ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் வந்தார்.

ஆனால் எடுத்த உடனே நடிகை ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற காரணத்தினால் பாடகியாக தனது பயணத்தை துவங்கினார் ஆண்ட்ரியா. தன்னுடைய பத்தாவது வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டவர் ஆண்ட்ரியா.

பிதுங்கும் இடையழகு.. புள்ளிங்கோவை சொக்க வைத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.. நைட்டு தூக்கம் வராது போல.!

சொக்க வைத்த ஆண்ட்ரியா

அப்பொழுதே ஒரு கிளாசிக்கல் பியானோ ஆர்டிஸ்ட்டாக அவர் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து பாடல்கள் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்து வந்தது. தமிழில் முதன்முதலாக அன்னியன் திரைப்படத்தில் வரும் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியதன் மூலமாக வரவேற்பை பெற்றார் ஆண்ட்ரியா.

பிதுங்கும் இடையழகு.. புள்ளிங்கோவை சொக்க வைத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.. நைட்டு தூக்கம் வராது போல.!

அதே சமயம் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது. ஏற்கனவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் அதனை பயன்படுத்திக் கொண்டு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். அவர் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

பிதுங்கும் இடையழகு

அந்த திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு இரண்டாவது திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதுதான் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து மங்காத்தா, சகுனி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

பிதுங்கும் இடையழகு.. புள்ளிங்கோவை சொக்க வைத்த ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள்.. நைட்டு தூக்கம் வராது போல.!

நைட்டு தூக்கம் வராது போல

அதில் கமலுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஆண்ட்ரியா இருப்பார். தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் ஆண்ட்ரியா முக்கியமானவராக இருக்கிறார். தற்சமயம் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

இந்த நிலையில் அந்த படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்தில் ஆண்ட்ரியா ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். பாரம்பரிய உடையில் அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கின்றன.