உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

தமிழில் பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரை அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான ஒரு பாடகி ஆவார்.

இவருக்கு என்று தனிப்பட்டு இருக்கும் காந்தக்குரலின் காரணமாகவே இவரது பாடலுக்கு தனிப்பட்ட வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்திலிருந்து ஆண்ட்ரியாவிற்கு தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.

ஆண்ட்ரியா:

ஆனால் ஆரம்பத்தில் பாடும் பாடல்கள் பாடுவதற்குதான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதால் தொடர்ந்து பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார். இவருடைய பாடல்கள் எல்லாம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

தமிழில் முதன் முதலாக அந்நியன் திரைப்படத்தில் வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில்தான் பாடல் பாடி அறிமுகமானார் ஆண்ட்ரியா. அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலாடை மட்டும் போட்டு

அதே சமயம் தெலுங்கு திரைப்படங்களிலும் பாடி வந்தார் ஆண்ட்ரியா. இதற்கு நடுவில்தான் ஆண்ட்ரியாவிற்கும் இசையமைப்பாளர் அனிரூத்திற்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் காதல் இருந்து வந்த நிலையில் பிறகு வயது வித்தியாசம் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

ஆண்ட்ரியாவை விட அனிரூத் மிகக் குறைந்த வயதுடையவராக இருந்தார் என்பதே இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

திணறடிக்கும் நடிகை

அதன் மூலமாக நடிகையாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கினார் ஆண்ட்ரியா. அதற்கு முன்பே அவர் சர்வம் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஆயிரத்தில் ஒருவன் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதற்குப் பிறகு மங்காத்தா, விஸ்வரூபம் மாதிரியான படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஆண்ட்ரியா. என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தது ஆண்ட்ரியாவிற்கு இன்னும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

உள்ள ஒன்னும் போடல.. மேலாடை மட்டும் போட்டு திணறடிக்கும் நடிகை ஆண்ட்ரியா!..

தொடர்ந்து இப்பொழுதும் ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்சமயம் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் இவர்தான் பேயாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் அதிக கவர்ச்சியுடன் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஆண்ட்ரியா. அவை அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.