“உன்னோட அக்**ள்.. தொப்*ளில்.. கிஸ் பண்ணனும்…” என்று கேட்ட ஆசாமிக்கு நடிகை அஸ்வினி கொடுத்த பதில்..! – அதிர்ந்து போன ரசிகர்கள்..!

சமீப காலமாக சினிமா நடிகைகள் சினிமா, சின்னத்திரை தாண்டி குட்டிதிரையிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அதிலும், சில நடிகைகள் தங்களுடைய பாலோவர்களை கூட்டுவதற்கு செய்யும் அட்டூழியங்களை அன்றாடம் நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகை அஸ்வினி ஸ்ரீ (Ashwini Sree) தன்னுடைய ரசிகர்களுடன் இணையத்தில் கலந்துரையாடிய சில வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் கவர்ச்சி குதிரையாக வளம் வரும் வாழிப்பான உடலுக்கு சொந்தக்காரியான இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடி மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

பலரும் அவருடைய அழகை வர்ணித்து கொண்டிருக்க, சிலர் மோசமான கேள்விகள் மற்றும் அர்ச்சனைகளை செய்தனர். அதற்கும் சளைக்காமல் பதில் கொடுத்தார் அம்மணி.

குறிப்பாக, ஆசாமி ஒருவர் உன்னுடைய அக்-ள், தொப்-ள் மற்றும் உடல் முழுதும் முத்தமிட வேண்டும் என வாயாலே வீணை வாசிக்க, அதனை பார்த்த அஸ்வினி.. வா.. வந்து.. பண்ணு.. என்று பதில் கொடுத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …