நைட் பார்டி.. உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பாத்ருமில் முன்னணி நடிகை..! – அட கொடுமைய..!

சமீப காலமாக திரையுலகினரிடம் இந்த பார்ட்டி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்ட்டிக்கு வரக்கூடிய நடிகைகள் என்னென்ன சேட்டைகள் செய்வார்கள் அவர்கள் செய்யக்கூடிய வித்தியாசமான செயல்பாடுகள் குறித்து பப்பில் பணியாற்றும் பெண் பவுன்சர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

அவர் கூறும் பொழுது நாம் திரையில் பார்த்து வியக்கக்கூடிய நடிகைகள் பலரும் நேரில் பார்க்கும் பொழுது சில்லறைத்தனமான பல விஷயங்களை செய்வதை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறேன்.

ஒரே நடிகை ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என வேறு வேறு நடிகருடன் சேர்ந்து கொண்டு செய்யக்கூடாத வேலைகளை செய்து கொண்டிருப்பார்.

நடக்க முடியாத அளவுக்கு போதையில் இருக்கும் பொழுது ரொம்ப ஃபேமஸான நடிகை ஒருவர் என்னை பாத்ரூமுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டார்.

நானும் அவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றேன். பாத்ரூமுக்கு அருகில் சென்ற பிறகு நீங்களும் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். நான் வெளியே இருக்கிறேன் நீங்கள் சென்று விட்டு வாருங்கள் என்று கூறினேன்.

உள்ளே சென்ற பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. என்ன ஆனது..? ஏது ஆனது..? என பதறி போய் உள்ளே சென்று பார்த்தால் ஆடைகளை எல்லாம் கழட்டி கையில் வைத்துக் கொண்டு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் பாத்ரூம் தரையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.

பாத்ரூமுக்கு சென்றவர் எதற்காக அனைத்து ஆடைகளையும் கழட்ட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. அதன் பிறகு அந்த ஆடைகளை நான் தான் அவர்களுக்கு அணிவித்தேன்,

அவர்கள் அணிந்து வரும் ஆடையை எப்படி அணிவித்து விட வேண்டும் கூட எனக்கு தெரியாது. அதனுடைய வடிவமைப்பை பார்த்து அதன் பிறகு எப்படி இதனை உடுத்துவிட வேண்டும் என தெரிந்து கொண்டு அணிவிப்பதற்குள் பெரிய தலைவலியாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

தொடர்ந்து 6 மாசம் எனக்கு அந்த கொடுமை நடந்துச்சு..! – ரகசியம் உடைத்தாய் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கொடுமையான காலங்கள் குறித்து வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் …