Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஜாக்கெட் உள்ளே அதை எடுத்து.. எவ்ளோ தான் அட்ஜெஸ்ட் பண்றது.. நடிகை Divya பகீர் பேட்டி..!

திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு அப்படியும் இப்படியுமாக பல்வேறு வகையான சீண்டல்கள் நடப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகை திவ்யா தற்போது தனக்கு நடந்த விவகாரமான விஷயத்தை வெளியுலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் அவர் கூறிய பதிவில் நியாயம் உள்ளதை என்று பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

நடிகை திவ்யா..

பொதுவாகவே திரை உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற வேண்டும் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக பல பிரபலங்கள் ஓப்பனாக தெரிவித்திருக்க கூடிய வேளையில் நடிகை திவ்யா பேசி இருக்கும் விஷயம் உள்ளது.

 

அந்த வகையில் ஒரு சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் உடை மாற்றும் போது இந்த ஜாக்கெட் உங்களுக்கு பத்தாது என்று ஜாக்கெட் மேலே கை வைப்பது போல் தன் மீது கை வைத்த அவரை அறைய வேண்டும் என்று தோன்றியது.

---- Advertisement ----

மேலும் ஏன் ஏஞ்சல் ஜாக்கெட்டில் கப் வைத்து தேய்க்கிறார்கள். அது உங்களிடம் இல்லையா என்று பச்சையாக பேசி அருவருக்கத் தக்க கூடிய வகையில் நடந்து கொண்டார். அது மட்டுமில்லாமல் இந்த பிளவுஸில் அது சிறுசா தான் இருக்கு. அப்படி தான் உங்களுக்கும் இருக்குமா? என கேட்டார்.

இது போலவே எனக்கு வரும் மெசேஜ் மற்றும் whatsapp செய்திகளில் என்ன பொண்டாட்டி நீ சாப்டியா இது போல முகம் சுளிக்க கூடிய வகையில் பல்வேறு வகையான விஷயங்கள் தொடர்ந்து வந்தது.

அங்கு முத்தம் வைக்கலாமா, இங்கு முத்தம் வைக்கலாமா என்பது போல தவறான செய்திகளை தொடர்ந்து அனுப்பி இருக்கிறார்கள். மேலும் இதனைப் பற்றி நான் வெளியில் சொன்னாலோ அல்லது அந்த நபரை பற்றி பேசினாலோ எனக்கு ஷூட்டிங் பணம் கிடைக்காது.

ஜாக்கெட்டுக்கு உள்ள அதை எடுத்து..

இது மட்டும் போதாது என்று தவறான புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி இது போல இருக்கலாம் என்றெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசி இருப்பதாக அண்மை பேட்டியில் நடிகை திவ்யா கூறியிருக்கிறார்.

மேலும் சமூக ஊடக பக்கங்களில் இருந்து என்னுடைய புகைப்படங்களை எடுத்து வேண்டாத விஷயங்களில் இருப்பது போல செய்து இருக்கிறார்கள். இதை போலீசார் கூட உண்மை அல்ல என்பதை கண்டு பிடித்து சொன்னார்கள்.

எவ்வளவு தான் அட்ஜஸ்ட் பண்றது..

எவ்வளவு தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து சென்றாலும் இது போன்ற விஷயங்களை அனைவரும் தொடர்ந்து கொடுத்து டார்ச்சர் செய்தார்கள். அதுவும் கொடைக்கானலை சேர்ந்த நபர் என்று புரிந்தது.

இதனால் பல்வேறு எண்ணங்களுக்கு ஆளானதாக தெரிவித்திருக்கும் நடிகை திவ்யாவின் பகீர் பேட்டியை பார்த்து அனைவரும் அதற்கு அடைந்து விட்டார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top