டூ-பீஸ் உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள “காலா” பட நடிகை – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் (Eeswari Rao) காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் அடுத்த சுற்றில் நடித்திருந்தார். நடிகை ஈஸ்வரி ராவ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தை பெற்றார் இந்த திரைப்படமானது 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேலும் தமிழில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியது மூலமாக தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் ஆன தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் திரைப்படத்தில் தனுஷுக்கு சகோதரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனது இளம் பருவத்திலேயே பல்வேறு அட்டை படத்திற்கு மிகவும் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் அவர் அப்பொழுது கொடுத்த இந்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஈஸ்வரி ராவ் வைபை மற்றும் வெங்கட் பிரபு, வாணி போஜன் ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் திரைப்படமான லாக்கப் என்ற திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இவர்கள் நடித்த திரைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நமது நடிகை தற்போது காக்கி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …