நீச்சல் உடையில் பிரபல நடிகை கீதா..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – வாயடைத்து போன ரசிகர்கள்…!

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கீதா ( Geetha ). கல்யாணமாலை என்ற பாடல் மூலம் தற்போது வரை ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர்.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார்.

பின்னர், பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.பள்ளிக் கல்வியை பெங்களூரு பின்னீட் கல்லூரியில் கற்றார். சென்னையிலும் சில காலம் கல்வி கற்றார். 1997 ல் ஒரு சார்ட்டெர்ட் அக்கௌண்டன்டான வாசனை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார்.1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 ல் கீதா திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், சந்தோஷ்‌ சுப்ரமணியம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில், நின்று கொள்வேன், பரஞ்சோதி, மத்தாப்பு, 180, வில்லு, தோரணை, குசேலன், சந்தோஷ் சுப்பிரமணியம், அழகிய தமிழ் மகன், ஆழ்வார், சம்திங் சம்திங், சிவகாசி, ஜீன்ஸ், கிழக்கும் மேற்கும், காதலே நிம்மதி, அபிம்ன்யு, கல்வி, வெற்றி விநாயகர், உழவன், தர்ம சீலன், முற்றுகை, தளபதி, விக்னேஷ்வர், கேளடி கண்மணி, சலங்கை ஒலி, சுமங்கலி, பைரவி போன்ற தமிழ் படங்கள் நடித்துள்ளார்.

மேலும், கையளவு மனசு, காதல் பகடை, எங்கிருந்தோவந்தால், கதை கதையாம் காரணமாம், ராஜகுமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை கீதா.

சினிமாவில் அறிமுகமான புதிதில் நீச்சல் உடையிலும் நடித்து அசத்தியுள்ளார். அப்படி தன்னுடைய இளம் வயதில் நீச்சல் உடையில் தோன்றிய இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கீதா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …