நீச்சல் உடையில் பிரபல நடிகை கீதா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை கீதா பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். தெலுங்கை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் திரைப்படமான பைரவி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவில் தன்னுடைய பள்ளிக் கல்வியை முடித்த இவர் சென்னையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார்.

1997ஆம் ஆண்டு வாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது நியூயார்க்கில் வசித்து வருகின்றார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயது இப்போது சினிமாவில் நுழைந்த இவர் பைரவி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரியாக நடித்திருந்தார். நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தியது கிடையாது. சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பிறகு சமீபகாலமாக அம்மா, அத்தை உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி திரைப்படத்தில் நடிகர் விஜயின் அம்மாவாக தன்னுடைய அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கண்களை ஈரப்படுத்தினார்.

இப்படி இருக்கும் நடிகை கீதா தன்னுடைய பதின்ம வயதில் நீச்சல் உடையிலும் சில படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த படங்களிலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை கீதாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …