மனசுக்குள்ளே காதல் வந்துச்சா..? – ஆட்டோகிராஃப் கோபிகா இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

நடிகை கோபிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கோபிகா.

குறிப்பாக இயக்குனரும் நடிகருமான சேரன் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை கோபிகா 1985 ஆம் ஆண்டு திருச்சூரில் பிறந்தவர். சினிமாவின் மீது கொண்ட காதலால் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்த இவர் முதல் திரைப்படமே பிரமாண்ட வெற்றி பெற்றது.

தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்ட நடிகை கோபிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தன்னுடைய மகள் எமி மற்றும் மகன் ஈடன் ஆகிய இருவருடனும் நடிகை கோபிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

உடல் எடை குறைத்து மஞ்சள் நிற உடை மங்களகரமாக காட்சியளிக்கும் கோபிகாவின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …