“சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே..” – டார் டாராக கிழிந்த ட்ரவுசரில்.. படுக்கையறையில் நடிகை ஹன்ஷிகா..!

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் பப்ளிக்காக இருப்பதன் காரணமாக இளசுகளின் மனதை மிக வெகுவாக கவர்ந்து விட்டார்.

இந்நிலையில் தனக்கு பட வாய்ப்பு குறைந்து வருவதை அறிந்து கொண்ட நமது நடிகை தன்னுடைய உடல் எடையை குறைத்து பார்க்கலாம் என குறைந்ததன் காரணமாக தற்போது சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்து விட்டார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் எங்கேயும் காதல், பிரியாணி, பேட்டை, சிங்கம், மோகன், அரண்மனை, போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தற்போது இவர் நடிப்பில் ரவுடிபேபி, பார்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் இவருடைய 50-வது திரைப்படமான மகா திரைப்படமும் மிக விரைவில் திரையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது நமது நடிகை நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் அடிக்கடி சுற்றுலா சென்று வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்.

இந்நிலையில், டார் டாராக கிழிந்த ட்ரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை கோக்கு மாக்காக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …