அட.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது..? – தலை முடியை அவிழ்த்து விட்டு.. கிக் ஏற்றும் ஹாட் போஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால் அசால்டாக அள்ளிவிடுபவர் ஹேமா ( Hema Rajkumar ).அதுவுமில்லாமல் ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது மீனா என்று தான் இவரை அழைத்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பிடித்து இருந்தாலும் இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய அழகை புகழ்ந்து வருகின்றனர்.தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர்.இவர் சில நேரங்களில் வில்லத்தனத்தை செல்லும் வில்லியாகவும் சில நேரங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்காத செல்ல மருமகளாகவும் நடந்து கொண்டிருக்கிறார்.

அதனாலேயே இவரை பல பேருக்கு பிடித்துவிடுகிறது .அடிக்கடி இவர் இவருடைய கணவரான ஜீவாவுடன் செல்லச் சண்டை போடுவதும் இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கலகலப்பான வில்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி இருக்கிறார்.

பார்பதற்கு தலுக்மொழுக் என இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார்.ஹேமா ராஜ்குமார் தனது 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர்.

இவர் பெப்பர்ஸ் டியிவில் anchor செய்தார்.2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார்.பின்னர் ஆறாது சினம்” என்ற தமிழ் படத்தில் சிறந்த நடிகர்களான அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற நடிகர்களுடன் விமலா என்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்தார்.

இந்நிலையில், இவர் மாடர்ன் ட்ரெஸில் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …