பொதுவாக சினிமாவில் நடிகைகள் நடிகைகள் பலரும் இரவு நேர விருந்துகளில் ஃபாரின் சரக்கு என்ன பிற போதை வஸ்துக்கள் என கொண்டாடி தீர்ப்பது வழக்கம்.
நடிகர் நடிகை அறிமுக நடிகை இளம் நடிகை சீனியர் நடிகை என எந்த பாகுபாடும் இல்லாமல் சமத்துவமாக உலாவ கூடிய ஒரு இடம் என்றால் அது இரவு நேர விருந்துகள் நடக்கும் தனியார் சொகுசு ரிசார்டுகள் என்று கூறலாம்.
இதற்காகவே கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சொகுசு ரிசல்ட்டுகள் இயங்கி வருகின்றன. வார இறுதி நாட்களில் இங்கே தஞ்சமடையும் இளம் நடிகைகள் நடிகர்கள் அடிக்கக்கூடிய கூத்துகள் செய்யக்கூடிய அட்டூழியங்கள் எல்லாம் அவ்வப்போது கிசுகிசுவாக வெளியே வருவது வாடிக்கை.
ஆனால், இங்கே நடக்கக்கூடிய சம்பவங்கள் எதுவும் புகைப்படமாகவோ வீடியோவாக வெளியே வராது. இதற்கு முக்கிய காரணம் இந்த பார்ட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் எந்த ஒரு கேமரா, செல்போன்கள், இன்னபிற மின்சாரம் உபகரணங்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
இம்புட்டு ஏன் CCTV கூட இல்லாத ரிசார்ட்டுகள் அவை. அதிநவீன டிடெக்டர் வசதிகள் உடன் டிஜிட்டல் வாட்ச், மைக், செல்ஃபோன், கேமரா உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் முதல் கையில் இருக்கக்கூடிய பத்து ரூபாய் சாக்லேட் வரை அனைத்தையும் பறிமுதல் செய்து கடுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இல்லையென்றால் பல முன்னணி நடிகைகளின் முகம் எப்போது கிழிந்திருக்கும். ஆனால், மருத்துவர் குழு, ஆம்புலன்ஸ், பவுன்சர்கள் என பாதுக்கப்பும் தடபுடலாக இருக்கும்.
இது ஒரு பக்கம் இருக்க ஃபாரின் சரக்கு எல்லாம் நமது செட்டாகாது பட்ட சாராயம் பச்சை மிளகாய் தான் என்று சுகபோகமாக வாழ்ந்திருக்கிறார் முன்னணி நடிகரான அந்த டெண்ட் கொட்டா நடிகர்.
என்னதான் பட்ட சாராயம், பீடி என்று இருந்தாலும் கடினமான உடற்பயிற்சிகள் சரியான உணவு முறையான உடலை கட்டுவதற்காக வைத்திருந்தார்.
இந்த ரிசார்ட், ஹோட்டல் என்றாலே நடிகருக்கு அலர்ஜி. எப்போதுமே தன்னுடைய பண்ணை வீட்டுக்கு தனக்கு பிடித்த நடிகைகளை தூக்கிச் சென்றுவிடுவாராம்.
பஞ்சு மெத்தை ஏசி அறை என வசதி இருந்தாலும் தன்னுடைய ஐந்து ஏக்கர் பண்ணை வீட்டில் பிரத்யகமாக கட்டப்பட்ட குடிசை வீட்டின் கயிற்று கட்டிலில் தான் தன்னுடைய பஜனையை செய்வாராம்.
ஃபாரின் சரக்கு எல்லாம் இவருடைய பண்ணை வீட்டில் அனுமதியே கிடையாது. பட்ட சாராயம் அதற்கு சைட் டிஷ் அது இது என இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் அதிகபட்சம் சிக்கன் வறுவல் அவ்வளவுதான் சாப்பிடுவாராம்.
கூரை வீடு.. கயித்து கட்டில்.. பட்ட சாராயம்.. பச்சை மிளகாய்.. என பல நடிகைகளுடன் பஜனை பாடிய இவர் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்தார். இவருடைய காலங்களில் இவருடைய இந்த ரசனைக்காகவே பல நடிகைகள் இவருக்கு விழுந்து விழுந்து உபசரிப்பு செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.