பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

சினிமாவை பார்த்தவரை நிறைய நடிகைகள் கவர்ச்சி காட்டி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் சில நடிகைகள்தான் தங்களது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள்.

ஏனெனில் நடிகைகளை பொருத்தவரை அவர்களுக்கு நடிக்க வேண்டும் என்பதை விட பெரிதாக அவசியம் இல்லை. கவர்ச்சி காட்டினாலே வரவேற்பு கிடைத்துவிடும் என்கிற ஒரு வாய்ப்பு சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தனிப்பட்ட நடிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை இனியா.

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

இனியா

நடிகை இனியாவின் நிஜப்பெயர் சுருதி சாவந்த் என்பதாகும். ஆனால் அவர் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பிறகு தன்னுடைய பெயரை இனியா என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் சீரியல்களில்தான் இவர் வாய்ப்பை பெற்ற நடித்து வந்தார். அதுவும் மலையாளத்தில் தான் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

அதற்கு பிறகு 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் சைரா என்கிற திரைப்படம் மூலமாக முதன் முதலாக அறிமுகமானார் நடிகை இனியா. அதற்கு பிறகு அவருக்கு மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2005 இல் தொடங்கி 2010 வரையிலுமே பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல்தான் இருந்து வந்தார்.

லோ ஹிப்பா

தமிழில் பாடகசாலை, யுத்தம் செய் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார் அதன் பிறகு அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை இனியா.

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

இதற்காக அவர் அதிகமாக வரவேற்பை பெற்றார். மேலும் பேசப்படும் நடிகையாக அப்போது இவர் இருந்தார். பிறகு இவருக்கு மௌனகுரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா?

இருந்தாலும் அடுத்து 2013ஆம் ஆண்டு இவரது நடிப்பில் நிறைய படங்கள் வெளியாகின. கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். மாசாணி திரைப்படம் திரையில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போது அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும்.. இவ்ளோ லோ ஹிப்பா..? இனியா அட்ராசிட்டி..!

இப்படி தொடர்ந்து தமிழில் நடித்து வந்த இனியா பிறகு சில காலங்கள் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்திருந்தார். பிறகு விலங்கு என்னும் வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் ரீஅண்ட்ரி கொடுத்தார் இனியா. இந்த நிலையில் தற்சமயம் மாடர்ன் லுக்கில் கலக்கும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது. இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தும் கூட இன்னமும் கவர்ச்சி குறையாமல் இருக்கிறார் என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இன்னும் சிலர் கமெண்டுகளில் பாவாடை இன்னும் ஒரு நூல் இறங்குனா மானம் போயிடும் என பதிவிட்டு வருகின்றனர்.