ஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..!

இந்த வயசிலும் இது தேவையா என்று ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு இளமையான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விட்டார்.

இதனை அடுத்து 40 வயதில் இவ்வளவு அழகா என்ற ஆச்சரியக்குறியை போட்டு நெட்டென்ஷன்கள் அனைவரும் இவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வந்தவர்.

மேலும் சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார். தமிழ் படத்தை விட மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய இவர் நடிப்பில் வெளிவந்த பழசி ராஜா அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படமாகும்.

மேலும் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இந்த படம் அதிக அளவு சாதித்துள்ளது என்று கூறலாம் வரை படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் பின்னணி பாடுகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார் 40 வயதை எட்டிவிட்டு இருக்கும்.

இவர் இன்னும் அதே இளமையில் காட்சி அளிப்பது தான் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருக்கிறது. இந்த பிட்னஸ் ரகசியம் என்ன என்று அவர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 946 கே அளவு பாலோயர்கள் இருப்பதால் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை அப்போதே பார்த்து விடுவார்கள்.

---- Advertisement ----

இதனை எடுத்து இவரது போட்டோவுக்கு அதிக லைக்களை குவித்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில், அதிகாலையில் ஜாகிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள அம்மணி. இன்று காலை ஜாகிங் போகும் போது தொடையை மட்டும் ஃபோகஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரிவது போல பார்த்து பார்த்து வீடியோ எடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஓடுறது நீங்க.. மூச்சு வாங்குறது நாங்களா என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

---- Advertisement ----