ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

1992ல் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார். அதன்பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

நடிகை கஸ்தூரியின் திரைப்படம்:

ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

முன்னதாக அவர் ஆத்தா உன் கோயிலிலே , ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்திருக்கிறார்.

90ஸ் காலகட்டத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமான கஸ்தூரி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமாகினார். இந்த நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சைக்குரிய நபராகவும் அவர் பார்க்கப்பட்டார்.

பிக்பாஸ் கஸ்தூரி:

ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்ட கஸ்தூரி எதிர்கொண்டார்.

முன்னதாக இவர் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து குறள் எழுப்புபவராகவும் இருந்து வந்தார்.

மேலும், அரசியல் விஷயங்களை அலசி ஆராய்பவராகவும் பல அரசியல் புள்ளிகளையும், சினிமா நடிகர்களையும் விமர்சித்து பெரும் சர்ச்சைக்குரிய நபராகவும் பார்க்கப்பட்டு வந்தார் .

இவர் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்ததன் மூலம் Twitter கஸ்தூரி என்று விமர்சிக்கப்பட்டார்.

ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

90ஸ் காலகட்டத்தில் ஹீரோயின் ஆக நடித்த வந்த இவர் பின்னர் சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

திரைப்படங்களில் கஸ்தூரி:

அதன் பிறகு பிறகு டிராபிக் ராமசாமி, தமிழ் படம் 2, காதல் டூ கல்யாணம், வடகறி, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 50 வயதாகும் நடிகை கஸ்தூரி இன்னும் அதே இளமை தோற்றத்தோடு ஸ்ட்ரக்சர் அழகு மாறாமல் அப்படியே இருந்து வருகிறார்.

ப்பா.. என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. கஸ்தூரியை பார்த்து உருகும் இளசுகள்..!

மேலும், அவரது கவர்ச்சி கொஞ்சம் கூட குறையவில்லை 50 வயசாகியும் பார்ப்பதற்கு வசீகர தோற்றத்திலே இருக்கும் கஸ்தூரி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார்.

இவர் ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்.

உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்:

இந்த இந்நிலையில் தனது மகளுடன் கஸ்தூரி குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அதில் அவரது ஸ்ட்ரக்சர் அழகு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ரசித்து தள்ளியுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் எது அம்மா.. எது பொண்ணுன்னு தெரியல என்பதில் ஆரம்பித்து பல்வேறு விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதிலும் ஒரு ரசிகர் என்ன வளைவு நெளிவு.. உங்க மலையில் ட்ரெக்கிங் போகணும்.. என்று டபுள் மீனிங்கில் கருத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ: