“செக்ஸி லேடி.. – கணவர் கொடுத்து வச்சவர்..”- கஸ்தூரிவெளியிட்ட புகைப்படங்கள் – ஏங்கும் ரசிகர்கள்..!

45 வயதில் பிரபல நடிகை கஸ்தூரி ( Actress Kasthuri ) வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசுவதால் பலரது வெறுப்புகளையும் சம்மதித்துள்ளார். தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில்,சமீபத்தில் பிக்பாஸ்சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் எதை எதையோ பேசி வெளியேறினார்.

வெளியே வந்தவர் சும்மா இருக்காமல் சக போட்டியாளர் வனிதாவுடன் வம்பு வளர்ந்து வந்தார். இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய, அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி இந்த முறை, புடவையில் தன்னுடைய உடல்வாகு தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----