Hahahah😂😂....காத்து மேல காத்து கீழ... வேற மாறி பெர்பார்மென்ஸ் கொடுத்த கஸ்தூரி - வீடியோ!

Hahahah😂😂….காத்து மேல காத்து கீழ… வேற மாறி பெர்பார்மென்ஸ் கொடுத்த கஸ்தூரி – வீடியோ!

90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஸ்தூரி அப்போதே கவர்ச்சி காட்டி தாராளமாக நடித்த நடிகைகளில் ஒருவராக இவர் பார்க்கப்பட்டார்.

குறிப்பாக மலையாளம், தமிழ், தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்தார்.

நடிகை கஸ்தூரி:

மாநிற தோற்றத்துடன் நல்ல கவர்ச்சி அழகை வெளிக்காட்டி ஒல்லி பெல்லி தோற்றத்தோடு கஸ்தூரி வலம் வந்ததார்.

Hahahah😂😂....காத்து மேல காத்து கீழ... வேற மாறி பெர்பார்மென்ஸ் கொடுத்த கஸ்தூரி - வீடியோ!

மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடத்தை பிடித்தார்.

இவர் ஹீரோயின் ஆக நடித்து வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது.

மேலும் அமைதிப்படை திரைப்படத்தில் சரத்குமார் உடன் இவர் சேர்ந்து நடித்தது கவனத்தை ஈர்த்தது இதனிடையே நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியில் பேசப்படுவார் என எதிர்பார்த்தால் அது அப்படியே உல்டாவாக இருந்தது.

சர்ச்சைக்குரிய நடிகையான கஸ்தூரிக்கு வாய்ப்பு கொடுத்ததே சர்ச்சை ஏற்படுத்துவார் என்பதால் தான். ஆனால், அவர் மிகவும் அமைதியாக மிக்சர் சாப்பிடுவது போல் இருந்து சென்றுவிட்டார்.

50 வயசிலும் குறையாத இளமை:

இதனால் கொஞ்சம் அதிர்ச்சியை சம்பாதித்தார். இவர் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாகவும் அரசியல் மற்றும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வந்ததன் மூலமாக ட்விட்டர் கஸ்தூரி என்ற பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டார்.

Hahahah😂😂....காத்து மேல காத்து கீழ... வேற மாறி பெர்பார்மென்ஸ் கொடுத்த கஸ்தூரி - வீடியோ!

தற்போது 50 வயதாகும் இவர் பார்ப்பதற்கு அதே இளமையாக ஸ்லிம் தோற்றத்திலே இருந்து வருகிறார் . இவர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

அவரது கணவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் .

குழந்தை பிறப்புக்கு பிறகும் கஸ்தூரி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக அக்கறை சார்ந்த பல கருத்துக்களை பேசி வருகிறார்.

“காத்து மேல காத்து கீழே”…

இந்த நிலையில் தற்போது சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கும் “காத்து மேல காத்து கீழே” பாடலுக்கு கஸ்தூரி வித்தியாசமாக பெர்பாமென்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Hahahah😂😂....காத்து மேல காத்து கீழ... வேற மாறி பெர்பார்மென்ஸ் கொடுத்த கஸ்தூரி - வீடியோ!

இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து அவரது எக்ஸ்பிரஷன் பயங்கரமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

முன்னதாக நடிகை கஸ்தூரி தனது மகளுடன் சேர்ந்து வெளியிட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.