பிரபல நடிகை கஸ்தூரி ( Kasthuri ) கொடுத்த கவர்ச்சி போஸ், புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசுவதால் பலரது வெறுப்புகளையும் சம்மதித்துள்ளார்.
தற்போது எந்த படத்திலும் கமிட்டகாமல் இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுடித்துள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ’45 வயதில் உங்களுக்கு இது போன்ற ஒரு போஸ் தேவையா’ என்று வசைபாடி வருகின்றனர்.
இளசுகள் முதல் பெரிசுகள் வரை கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை கஸ்தூரி.இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.
அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட வனிதாவின் பிரச்சனையிலும் மீரா மிதுன் பற்றியும் பேட்டியில் பேசியுள்ளார்.இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை அப்லோடு செய்யும் நமது கஸ்தூரி ரசிகர்களின் மனதில் தன்னை தக்க வைத்துக் கொள்ள தொடை தெரிய மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கஸ்தூரியின் மார்க்கெட் எகிரி போய் விட்டன. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகை கஸ்தூரி மிக ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து இளம் நடிகைகளுக்கே சவால் விட்டுள்ளார் அம்மணி.