நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனவர்.

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

இவரது அம்மா மேனகாவும் மலையாள திரை உலகில் நடிகையாக விளங்கியதை அடுத்து திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக இருந்தது. எனினும் தற்போது வரை திரை உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரை உலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதன் படத்திலேயே தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அடுக்கடுக்கான திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்க்கார், அண்ணாத்த, சாணிக் காகிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து தற்போது ரகு தாத்தா ரிவால்வர் ரீட்டா கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்க கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருப்பார்.

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

அண்மைக்காலமாக கீர்த்தி சுரேஷின் தளபதி விஜய் இணைத்து பல்வேறு வகையான கிசுகிசுக்கள் இவரை பற்றி வெளிவந்த போதும் அவற்றை பற்றி கவலை கொள்ளாமல் திரை உலகில் தன்னை நிலைநிறுத்தி முன்னணி நடிகையாக மாற என்ன வழி என்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்ப சொன்னேன்..

தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கக்கூடிய இவர் பேபி ஜான் என்ற படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருவதை அடுத்து வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இவர் நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் திரைக்கு வர இருப்பதால் அந்த படத்தின் பிரமோசனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

இதை அடுத்து சமீபத்து பேட்டி ஒன்றில் தொகுப்பாளனி கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் தனியாக சிங்கிளாக இருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

ஓபன் ஆக பேசிய கீர்த்தி சுரேஷ்..

இதை அடுத்து அந்த கேள்விக்கு அவர் என்ன பதில் கொடுத்தார் என்பது தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். இந்த பதிலில் இவர் சிங்கிளாக இருப்பதாக என்றுமே அவர் பீல் பண்ணியதில்லை என்று தான் சொல்லி இருக்கிறார்.

மேலும் தன்னை சுற்றி எப்போதும் ரசிகர்கள் இருப்பதாக சொல்லி இருக்க கூடிய கீர்த்தி இது வரை எந்த ஒரு நேரத்திலும் தான் சிங்கிளாக இருந்ததாக பீல் பண்ணியதே இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.

நான் சிங்கிளா இருக்கேன்னு எப்போ சொன்னேன்..? ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!

அதுவும் இல்லாமல் தான் சிங்கிளாக இல்லை என்னுடன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் தான் அப்படி சொன்னதாக பலர் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் சிங்கிளாக இல்லை என்று சொன்ன விஷயத்தை காது மூக்கு வைத்து நக்கலாக ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.