ச்சைக்.. குஷ்புவா இது..? – சக நடிகைக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம்.. – வைரல் போட்டோ..! – ரசிகர்கள் ஷாக்..!

உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ள நடிகை குஷ்பு முன்பிருந்த புகைப்படத்தையும் எடை குறைந்த புகைப்படத்தையும் வெளியிட்டு, எடை குறைத்தவுடன் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

1980களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கெல்லாம் ரசிகர்கள் இருந்தனர். இன்று அவர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.அவரது கணவரின் திரைப்படங்களில் மட்டும் கெஸ்ட் ரோல் செய்வார்.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்திருந்தார். இன்றும் ரசிகர்களின் அன்புக்குரியவராக இருக்கும் குஷ்பு, கடந்த சில மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

50 வயதாகும் குஷ்பு தனது விடாமுயற்சியால் 20 கிலோ வரை எடை குறைந்து தற்போது 80 களில் பார்த்த குஷ்புவை போல் இருக்கிறார். இவர் தனது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் விடா முயற்சியை பாராட்டினர். இன்னும் சில ரசிகர்கள் குஷ்புவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கவலையுடன் கேட்கிறார்கள்.

தன்னுடைய உடல் எடையை குறைத்து… ஓவர் ஸ்லிம் லுக்கில் மீண்டும் சின்னத்தம்பி பட ஹீரோயின் போல் உள்ளார். மேலும் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் தான் ஒரு பக்கம் குஷ்பு ரசிகர்களால் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது என்றால், மற்றொரு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத குஷ்பு-வின் பழைய புகைப்படம் ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 1985 ஆம் ஆண்டு, ‘ஸ்டார்டஸ்ட்’ என்கிற மேகசீனுக்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை ஃபரா-விற்கு உதட்டோடு உதடு வைத்து குஷ்பு முத்தம் கொடுப்பது போல் உள்ளது.

மிகவும் பழைய புகைப்படமாக இந்தாலும், குஷ்புவின் இந்த செயலும் புகைப்படமும் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …