எல்லாமே பச்சையா தெரியுது.. சீரியல் நடிகை மீனாள் கிளுகிளு போஸ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

சீரியல்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகை மீனாள் (Actress Meenal) இயற்பெயர் கோமதி பிரியா என்பது தான். இவர் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் அற்புதமான முறையில் நடித்திருப்பார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்த்து தான் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்தது.

Actress Meenal
Actress Meenal

மேலும் புதிய புதிய சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேருவதற்கு காரணம் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ரணகளப்படுத்துவது தான்.

மதுரையைச் சேர்ந்த இவர் வேலைக்காக சென்னை வந்திருக்கிறார் கிட்டத்தட்ட 30 வயதாகும் இவர் பல ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு பிரபலமானார். இவர் நடிப்பில் வெளிவந்த சீரியல்களான ஓவியா, வேலைக்காரன் போன்ற சீரியல்கள் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்து தந்தது.

Actress Meenal
Actress Meenal

சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் அதில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை அப்லோடு செய்து விடுகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து பச்சையாக எல்லாம் தெரிகிறது. அந்த அளவு மேனி அழகு கட்டுக்குழையாமல் இந்த போட்டோவில் வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

Actress Meenal
Actress Meenal

அடுத்து இரவு தூக்கத்தை தொலைத்து விட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸை சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே திரிகிறார்கள். ரசிகர்களின் மனதில் சஞ்சனங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோஸ்க்கு உரிய லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அடுத்து மேலும் புதிய பட வாய்ப்புகளோ அல்லது சீரியல் வாய்ப்புகளோ இவருக்கு விரைவில் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

Actress Meenal
Actress Meenal

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் அவர்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய மனநிலை ஏற்படுவதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதை அடிக்காமலே கிக்கு ஏற்றக்கூடிய வகையில் போட்டோவில் ஒவ்வொரு போசும் இருப்பதால் ரசிகர்களின் மனதில் ஹார்ட் பீட்டை இந்த புகைப்படங்கள் ஏகிற வைத்து விட்டது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …