“நேச்சுரல் ப்யூட்டி… காட்டு தேக்கு…” – இளசுகளை கிறங்கடிக்கும் விஜய் பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல தமிழ் நடிகையான மீனல் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை பூர்ணா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய சமீபத்தியபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான அடுத்தடுத்து என்ற திரைப்படத்தில் நீச்சல் உடையிலும் தோன்றியுள்ளார்.

இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் நீச்சல் உடையில் இவர் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிவிட்டனர்.இந்த புகைப்படங்களை இணையத்தில் இப்போது வைரலாகி ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்கள் பார்வையும் சுண்டி இழுத்துள்ளது.

மேலும், புடவை சகிதமாக அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு …