சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நக்மா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழில் காதலன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நக்மா ( Nagma ) வுக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் அமைய தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து இடம் பிடித்தார்.மேலும் நக்மா நடித்த பல திரைப்படங்கள் இன்று வரை முறியடிக்க முடியாத வசூல் சாதனையை செய்திருக்கின்றன.

நடிகை நக்மாவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் இவரது பங்களிப்பு என்பது கணக்கிட முடியாத அளவிற்கு இன்றும் இருந்து வருகிறது.எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்கள் முறியடிக்க முடியாத வசூல் சாதனைகள் என இவர் நடித்த படங்கள் இன்றுவரை அனைவரின் விருப்பப்படங்களாக இருக்கும் நிலையில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

1990களில் இந்திய சினிமாவின் இளவரசியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நக்மா இந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பட்டைய கிளப்பி வந்த நிலையில் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்த காதலன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

காதலன் திரைப்படம் ஆரம்பத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன்பின் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.தமிழில் காதலன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பாட்ஷா திரைப்படத்தில் ஜோடி போட்ட நக்மாவிற்கு இந்த திரைப்படம் திரை வாழ்க்கையிலேயே தவிர்க்கமுடியாத மெகா ஹிட் படமானது.

வெளியான அனைத்து சென்டர்களிலும் சக்கைப்போடு போட்டு வசூலிலும் மிரட்டிய பாஷா திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவின் ஐக்கானாக இருந்துவருகிறது.

காதலன்,பாட்ஷா,மேட்டுக்குடி,பிஸ்தா ஜானகிராமன், லவ் போர்ட்ஸ், அரவிந்தன் என தமிழிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றிருப்பார்.

தற்போது, 46 வயதாகும் நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும், தன்னுடைய இளம் வயதில் சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் காட்டியுள்ளார் அம்மணி. அந்த வகையில், இளம் வயதில் நீச்சல் உடையில் தோன்றிய அவரது சில புகைப்படங்கள் இங்கே.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …