பிஞ்சிலேயே பழுத்துட்டேன்.. பள்ளிக்கால ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை நேஹா கவுடா..!

பாவம் கணேசன் என்ற சீரியல் நடித்து அதன் மூலம் பிரபலமான நடிகை நேஹா கவுடா பிஞ்சிலேயே பழுத்த தன்னுடைய கதையை கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பள்ளிக்காலத்தில் செய்த காதல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பபலருக்கும் தெரியாத ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார்.

தான் 6 வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய காதலனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி விட்டதாக நடிகை நேஹா கவுடா தெரிவித்திருக்கிறார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரிடம் நான் காதலை சொல்லி விட்டேன் என்றாலும் கூட கல்லூரி சேரும் வரை இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவே மாட்டோம்.

வருடத்தில் நான்கு அல்லது ஐந்து முறை தான் அவருடன் பேசுவேன். அவருடைய பிறந்தநாள் மற்றும் காதலர் தினம் இந்த இரண்டு நாட்கள் தான் அவருக்கு நான் வாழ்த்து தெரிவிப்பேன்.

அவருடைய பிறந்தநாள் என்று ஹாப்பி பர்த்டே என்று கூறினால் தேங்க்யூ என்று சொல்லிவிட்டு ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.

அதேபோல காதலர் தினத்தன்று ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று கூறினால் அதற்கும் தேங்க்யூ என்று கூறிவிட்டு போனை கட் செய்து விடுவார்.

இப்படித்தான் எங்களுடைய காதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டார்.

சரி என்று அதன் பிறகு காதலித்து வந்தோம் அவரையே திருமணம் செய்து கொண்டேன் என்று பேசியிருக்கிறார் நடிகை நேஹா கவுடா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …