தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அஞ்சு குரியன்.
இந்தபடத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். நடிகர்கள் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து பிரேமம் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமர் தூக்கலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் ட்ரான்ஸ்பரண்டான உடையில் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு முழுசாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், தன்னுடைய உடலில் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக நின்று ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ப்பா.. எப்பேர்ப்பட்ட படைப்பு என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.