anushka october october

ஹை ஹீல்ஸ் போட்ட அரேபியக்குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க.. வைரலாகும் அனுஷ்காவின் போட்டோஸ்..!

நடிகை அனுஷ்கா சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் நடனம் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பது என அனைத்து திறமைகளையும் கொண்ட நடிகை அனுஷ்கா பல்வேறு திரைப்படங்களில் குடும்ப பங்கான வேடங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

anushka october october

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா இடையில் படத்திற்கு என்னுடைய அர்ப்பணிப்பை பாருங்கள் என்று சொல்லும் விதமாக சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

anushka october october

இந்த படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே தன்னுடைய உடல் எடையை கூட்டி குண்டானார் நடிகை அனுஷ்கா.

anushka october october

ஆனால், அவர் நினைத்தது போல எளிமையாக அவருடைய எடையை குறைக்க முடியவில்லை. இதனாலேயே இவருடைய மார்க்கெட் அதெல்லாம் பாதாளத்தில் விழுந்தது.

anushka october october

இவர் நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சந்தானம் ஒரு காட்சியில் நடிகை அனுஷ்காவை பார்த்து ஹை ஹீல்ஸ் போட்ட அரேபிய குதிரை சார் என்று சூர்யாவிடம் அனுஷ்காவை பற்றி வருணிப்பார்.

anushka october october

அதற்கு ஏற்றார் போல இருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சும்மாவா சொன்னாங்க ஹை ஹீல்ஸ் போட்ட அரேபிய குதிரைன்னு அம்மணியின் அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

Check Also

divyabharathi october october

மறைக்க வேண்டிய இடத்துல போடல.. காட்ட கூடாத காட்டிய நடிகை திவ்யபாரதி.. சுற்றலில் ரசிகர்கள்..

நடிகை திவ்ய பாரதி ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2021 ஆம் …