Connect with us

ஹீரோயின்

“காலை கீழே போடுமா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது..” அது தெரிய தாறு மாறு கவர்ச்சியில் இளம் நடிகை..!

By TamizhakamSeptember 27, 2024 3:12 PM IST

கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான போற மாஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை எஸ்தர் நோரான்ஹா.

தொடர்ந்து தெலுங்கு ,மலையாளம், கன்னடா, துளு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து கிளாமரான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நோவல் சீன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 6 மாதத்தில் அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சிறுவயது முதலே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக படு கிளாமரான வருடங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் சில வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் அம்மணியை ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதை இவர்கள் நடிப்பில் வெளியாக கூடிய படங்களை பார்த்தால் தெரியும்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் கவர்ச்சி காட்டுவது தாண்டி எனக்கு நன்றாக நடிக்கவும் தெரியும். அதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக நடிப்பேன்.

ஆனால், நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டும்தான் நடிப்பேன் என்று நான் இருக்க மாட்டேன் சினிமாவில் என்னுடைய பங்கு இருக்க வேண்டும் அதுதான் எனக்கும் என்னுடைய எதிர்காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும்.

இப்படித்தான் நடிப்பேன் இப்படி நடிக்க மாட்டேன் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரம் கொண்ட கதைகளிலும் நடிப்பேன். அதேபோல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளிலும் என்னால் நடிக்க முடியும் என்று பேசி இருந்தார் நடிகை எஸ்தர் நோரான்ஹா.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் காலை கீழே போடுமா தெரியக்கூடாது எல்லாம் தெரியுது.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top