Connect with us

தொலைக்காட்சி

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

By TamizhakamSeptember 21, 2024 9:02 PM IST

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று கேட்கும் விதமாக நீச்சல் உடையில் தன்னுடைய தளதளவென இருக்கும் அங்க அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் நடிகை ஜனனி அசோக்.

சீரியல் நடிகையான ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகை ஜனனி அசோக் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட சில சீரியல்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக எப்போதும் புடவையை சுற்றிக் கொண்டு தோன்றும் அம்மணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தங்கம் போல மின்னும் அங்க அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் கண்களை கூச வைக்கிறார்.

அந்த வகையில், தற்போது நீச்சல் உடை அணிந்து கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் தன்னுடைய நெகு நெகு தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு இலை மறை காய் மறையாக தெரியும் வகையில் போஸ் கொடுத்து அவர்களை நெளிய வைத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அவ்வளவுதான் எங்களை முடிச்சு விட்டீங்க போங்க என்று அம்மணியின் அழகில் கிறங்கி போய் கிடக்கின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top