Connect with us

ஹீரோயின்

உள்ளாடை அணியாமல் நைட் பார்ட்டி.. அது முழுசாக தெரிய கீர்த்தி சுரேஷ்..!

By TamizhakamOktober 30, 2024 1:50 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இரவு நேர விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் உள்ளாடை அணியாமல் தன்னுடைய முதுகின் அழகு முழுசாக பளிச்சென தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் பாம்பு சட்டை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த கார்த்திகா தேவி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் என்னுடைய குடும்பத்திற்கு ஒரு மரியாதை இருக்கிறது எனும் அதனை நான் காப்பாற்றுவேன் எனவும் கூறினார்.

keerthy suresh close to her friend in night party

ஆனால் ஒரு கட்டத்தில் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தன.

உடனே கிளாமர் ரூட்டை கையில் எடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh on stage holding mic back view

அதேபோல ஒவ்வொரு இடங்களுக்கும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார். அந்த வகையில், தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top