nayanthara bat women october october

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. வௌவால் கெட்டப்பில்.. நயன்தாரா..! கிறங்கடிக்கும் போட்டோஸ்..!

நடிகை நயன்தாரா புகைப்படங்களில் குடும்பப்பாங்கனியாக நடிக்க ஆரம்பித்து மெல்ல மெல்ல கிளாமர் ரூட்டிற்கு திரும்பி ஒரு கட்டத்தில் கிளாமர் ராணியாக இளசுகளை ஒரு உலுக்கு உலுக்கினார் என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக வல்லவன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை நயன்தாரா கவர்ச்சி காட்சிகளில் நடித்த ரசிகர்களை கிறங்கடித்தார்.

nayanthara bat women october october

பாடல் காட்சிகள்.. படுக்கை அறை காட்சிகள் என ரசிகர்களை மிரட்டினார். அதனைத் தொடர்ந்து நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு கிடுகிடுவென வளர்ந்தார் நடிகை நயன்தாரா.

nayanthara bat women october october

குடும்பப்பாங்கான முகத்தோற்றம், வாட்டசாட்டமான உடல்வாகு என கவர்ச்சி புதையலாக இருந்த நடிகை நயன்தாரா அந்த கவர்ச்சியை வீணாக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு பரிசாக்கி தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் நடிகர் விஷாலுடன் இவர் நடித்த சத்யம் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

nayanthara bat women october october

இந்த படத்தில் வவ்வால் கெட்டப்பில் சில காட்சிகளில் தோன்றி இருப்பார் நடிகை நயன்தாரா.

பாடல் காட்சி ஒன்றில் படுகிளாமரான ஆட்டம் போட்டிருக்கும் நடிகை நயன்தாரா அந்த பாடல் கட்சியின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்.

nayanthara bat women october october

பலரும் பார்த்திடாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

--- Advertisement ---

Check Also

dimple hayathi october october

“மார்பின் மேல் குட்டி முதலை..” ததும்பும் முன்னழகு.. நீச்சல் உடையில் இண்டர்நெட்டை குலுங்க வைத்த டிம்பிள் ஹயாதி..!

Dimple Hayathi : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை டிம்பிள் ஹயாத்தி. …