என்ன கலர் ப்ரா..? இந்தா பாத்துக்கோ உடையை விலக்கி சகுனி பட நடிகை பிரணிதா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருக்கும் நடிகை பிரமிதா சுபாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா.

pranitha-2014 (1)

அதனை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் ஸ்ரீதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

pranitha-2014 (3)

தமிழில் ஐந்தே ஐந்து படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு முகமாக பார்க்கப்படுகிறார் பிரணிதா.

pranitha-2014 (2)

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிரணிதா கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

pranitha-2014 (4)

அதனை தொடர்ந்து மூன்று வருடங்களில் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார். ஆனாலும் ஒரு நடிகையாக தன்னுடைய பயணம் தொடரும் என்றும் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்றும் அடிக்கடி பதிவு செய்கிறார்.

pranitha-2014 (5)

இந்நிலையில், நான் என்ன கலர் ப்ரா போட்டிருக்கிறேன் தெரியுமா..? இந்த பாத்துக்கோ.. என்று சொல்வது போல தன்னுடைய மேலாடையை விலக்கி காட்டியபடி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam