குட்டியூண்டு ட்ரவுசர்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்..!

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ரவிச்சந்திரன். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்றாலும் தன் சொந்த முயற்சியில் சினிமாவில் தடம் பதித்தவர்.

2016-ம் ஆண்டு வெளியான ‘பலே வெள்ளைய தேவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

itstanya_official (3)

‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தாட். தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

itstanya_official (4)

தன்யா ரவிச்சந்திரன் தனது அழகான தோற்றத்தால் பலரையும் கவர்ந்திழுக்கிறார். திறமையான நடிகை என்பதால் பல்வேறு கதாபாத்திரங்களை இயல்பாக செய்து வருகிறார்.

itstanya_official (5)

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.சினிமாவில் இவர் குறிப்பிடத்தக்க சர்ச்சைகளில் சிக்கியதாக தகவல்கள் இல்லை.

itstanya_official (6)

தற்போது தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.

itstanya_official (1)

இந்நிலையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள அம்மணியின் அழகான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam