ஹீரோயின்

ச்சீ.. ச்சீ என்னம்மா கோலம் படுத்துகிட்டு கால அகட்டி.. சமந்தா இப்படியா? பார்த்ததுமே பக்குனு பத்திக்கிச்சு..


நடிகை சமந்தா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் இவர் நடித்தவர்.

தன் திறமையால் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கக்கூடிய நடிகை சமந்தா 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா..

நடிகை சமந்தாவுக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் திநகரில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். இதனை அடுத்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளம் கடை பட்டம் பெற்றிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே விளம்பரங்களில் நடித்த இவர் நாயுடு ஹால் விளம்பரத்தில் நடிகையாக பணியாற்றியதை அடுத்து இவருக்கு கௌதம் மேனன் மூலம் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர் தெலுங்கு நடிகர் ஆன நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

ச்சீ.. ச்சீ என்னம்மா கோலம் படுத்துகிட்டு கால அகட்டி.. சமந்தா இப்படியா?

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சமந்தா தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்னம்மா கோலம் இப்படி படுத்துக்கிட்டு கால அகட்டி வச்சிருக்கீங்களே என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த புகைப்படங்கள் இருப்பதால் அவர்கள் சமந்தா தங்களுக்கு கறி விருந்து வைத்திருப்பதாக சொல்லி வருவதோடு புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

பார்த்ததுமே பக்குனு பத்திக்கிச்சு..

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படங்கள் ஒன்றாக மாறிவிட்டதோடு தமிழில் மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை ரசிகர்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதில் நிச்சயமாக வேதி மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருவதால் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

--- Advertisement ---