Connect with us

அதிர்ச்சி தகவல்..! – திருமணம் ஆகி ஒரு ஆண்டு கூட ஆகலயே..! – நயன்தாரா முடிவால் ரசிகர்கள் ஷாக்..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

அதிர்ச்சி தகவல்..! – திருமணம் ஆகி ஒரு ஆண்டு கூட ஆகலயே..! – நயன்தாரா முடிவால் ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா திருமணம் முடிந்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியால் இருக்கிறது. பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

ஆனால் நடிகை நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் இயங்குவது என்ற முடிவில் இருந்தார். தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வந்த நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ஒரு நடிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு வரவில்லை.

உச்சகட்டமாக நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க இருந்தார் நடிகை நயன்தாரா. இந்த படத்தில் இந்த படத்தை அவருடைய கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.

Nayanthara, நயன்தாரா

இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியிலிருந்து நயன்தாரா திடீரென அந்த படம் டிராப்பானதால் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்தால் தான் லாபம் வருகிறதோ இல்லையோ.. போட்ட பணத்தையாவது எடுக்க முடியும்.

இருக்கும் பணத்தை வைத்து சோதனை முயற்சியாக புது முக இயக்குனர்கள் புதுமுக நடிகைகளை வைத்து படம் தயாரிக்கும் யோசனையை கைவிட்டு விட்டார் நடிகை நயன்தாரா என்று கூறுகிறார்கள்.

Nayanthara, நயன்தாரா

முன்னதாக பாடகியான ஜோனிடா காந்தி மற்றும் புதுமுக ஹீரோ ஒருவரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருந்தார். அந்தப் படத்தையும் ட்ராப் செய்துவிட்டார் நடிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பட தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Nayanthara, நயன்தாரா

மறுபக்கம் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து சரி கட்டிக் கொள்ளலாம் என்று யோசித்து வருகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :  "ஸ்கின் கலர் ப்ரா.." - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ்.!

இந்நிலையில், சினிமாவை விட்டு விலக நடிகை நயன்தாரா முடிவெடுத்திருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல் நயன்தாரா சினிமாவை தவிர வேறு தொழில்களில் முதலீடு செய்யலாம் என்று முயற்சி ஈடுபட்டு இருக்கிறார்.

ஏனென்றால் சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் பெறுவது உண்மைதான். ஆனால், ஒரே ஒரு படம் தோல்வி அடைந்தால் கூட மிகப் பெரிய இழப்பு ஏற்படும் ஒரு படம் தோல்வி அடைவதன் மூலம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் சம்பாதித்த பணம் காலி ஆகிவிடும் என்ற ஒரு அச்சத்தில் நடிகை நயன்தாரா இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Nayanthara, நயன்தாரா

நயன்தாரா விரும்புகிறார் என்றும் அதற்காகவே சமீபத்தில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றாக தொடங்கினார் நடிகை நயன்தாரா என்றும் கூறப்பட்டது தொடர்ந்து சினிமாவிலிருந்து விலக முடிவு எடுத்திருக்கும் நயன்தாரா குறித்து ரசிகர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றன.

திருமணமாகி ஒரே வருடத்தில் இப்படி மாறிவிட்டார் என்று திரையுலக வட்டாரத்தினர் மூக்கின் மேல் விரலை வைத்து வருகின்றனர்.

Nayanthara, நயன்தாரா

Summary in English : Actress Nayanthara recently raised eyebrows when news spread that she has decided to quit the film industry. This news left her fans and admirers in shock as they were expecting to see her in more films.

இதையும் படிங்க :  அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் ஜோதிகா-வின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top