Actress | நடிகைகள்
காஜல் அகர்வால்-ஆ இது..? – என்ன இப்படி குண்டாகிட்டாங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..!
நடிகைகாஜல் அகர்வால் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை காஜல் அகர்வாலா இது..? என்ன இப்படி குண்டாகிட்டாங்க..! என்று புலம்பி வருகிறார்கள்.
திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். குழந்தை பிறப்பை தொடர்ந்து தன்னுடைய உடல் எடையை கூடிப்போனதை ரசிகர்களின் தங்களுக்கு காட்டி இருக்கிறார் அம்மணி.
குண்டாக இருந்தாலும் தன்னுடைய தோற்றம் ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தொழதொழவென இருக்கும் ஆடையை அணிந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
இருந்தாலும் அவருடைய முகம் இவர் குண்டாகிவிட்டார் என்று காட்டுகிறது. மட்டுமில்லாமல் தற்போது ஐந்தாறு படங்களில் ஹீரோயினாக வேற ஒப்பந்தமாக இருக்க முடியும் காஜல் அகர்வால் இப்படி உடல் எடை கூடி போயிருக்கிறார் என்று உச்சிக்கொட்டி பார்த்து வருகிறார்கள்.
ரசிகர்கள் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
இதனால் ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து நடிகை காஜல் அகர்வால் கொரோனா காலத்தில் தன்னுடைய காதலரும் தொழில் அதிபருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
திருமணமான கையோடு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது உடல் எடை கூடி குண்டாகி போயிருக்கிறார். இந்நிலையில் இவருடைய இந்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தற்போது தமிழில் இரண்டு படங்கள் தெலுங்கில் மூன்று படம் என ஐந்து படங்களில் 5 புதிய திரைப்படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குண்டாக இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.