Connect with us

“செம்ம லெக் பீஸ்..! – மயோனைஸ் தொட்ட சாப்பிடனும்…” – ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த சுஜிதா..!

Actress Sujitha, சுஜிதா

Actress | நடிகைகள்

“செம்ம லெக் பீஸ்..! – மயோனைஸ் தொட்ட சாப்பிடனும்…” – ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த சுஜிதா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சென்ற சீரியலில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா.

இவர் ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் அஜித்குமார் மாதவன் மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

Actress Sujitha, சுஜிதா

இவர் சீரியல் நடிகை என்பது அனைவருக்கும் தெரியும் எந்த அளவுக்கு சீரியல் நடிகை என்றால் தூர்தர்ஷன் காலத்தில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் அறிமுகமானவர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் பயணித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார்.

Actress Sujitha, சுஜிதா

சில திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு வந்த போதும் கவர்ச்சி காட்ட தயங்கியதால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்து போனது.

இதையும் படிங்க :  "கீழே ஒண்ணுமே போடாமல்..." - Free'யாக நிற்கும் ஆண்ட்ரியா..! - ஏங்கி கிடக்கும் ஃபேன்ஸ்..!

அதன் பிறகு சீரியலில் கதி என்று சீரியல் நடிகையாக பயணித்து வரும் இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் குணசத்திர வேடங்களில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Actress Sujitha, சுஜிதா

தனுஷ் என்பவரை காதலுக்கு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை அப்லோடு செய்வது வழக்கம்.

Actress Sujitha, சுஜிதா

அந்த வகையில் தற்பொழுது சிக்கன் சமைக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் செம லெக் பீஸ் மயோனைஸ் தொட்டு சாப்பிடணும் போல இருக்கு என்று சொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க :  "அம்மாடியோவ்.. ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்.." - ஏக்க பெருமூச்சு விட வைத்த ஈஷா ரெப்பா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top