Connect with us

முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு மாடல் உடையில் இளசுகளை மயக்கும் மிருணாளினி..!! வைரலாகும் வீடியோ..!!

Mirnalini, Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Actress | நடிகைகள்

முன்னணி நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு மாடல் உடையில் இளசுகளை மயக்கும் மிருணாளினி..!! வைரலாகும் வீடியோ..!!

மிருணாளினி ரவி  2019 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் மிகப்பெரிய ஸ்கோப் கிடைக்காவிட்டாலும் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு முன்பே ‘நகல்’ என்ற திகில் படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆனது 2019 ஆம் ஆண்டு ‘டூப்ளிகேட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘சாம்பியன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.Mirnalini, Mirnalini Ravi, மிருணாளினி ரவி

இவர் திரைப்படத்துறைக்கு வரும் முன்பே டப்ஸ்மாஷ், மியூசிக்கலி போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இதன் மூலமே மக்களுக்கு எளிதில் இவரைப் பற்றி தெரிய வந்தது.

இவர் 2016 ஆம் ஆண்டு பெண் பிரிவில் ‘சிறந்த டப்மாஸ் விருதை’ வாங்கி உள்ளார். ‘போக்கஸ் லைப் ஸ்டைல்’ என்ற பத்திரிக்கை இதழின் அட்டை பக்கத்தில் இவருடைய விருது வாங்கும் போட்டோ வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ‘கட்டள கொண்டா கணேஷ்’ என்ற திரைப்படத்தில் ஒரு ஐட்டம் சாங்கில் ஆடி அனைத்து மக்களுக்கும் தனது கவர்ச்சிகரமான உடலைக் காட்டி கவர்ந்தார்.Mirnalini, Mirnalini Ravi, மிருணாளினி ரவி

இதனைத் தொடர்ந்து எனிமி, கோப்ரா போன்ற தமிழ் படங்களில் நடித்து தன் திறமையை வெளிக்காட்டினார். இந்த படங்கள் தோல்வி படங்கள் இல்லாவிட்டாலும் சுமாராக ஓடிய திரைப்படங்கள் ஆகும்.

Mirnalini, Mirnalini Ravi, மிருணாளினி ரவி

மேலும் மிருணாளினி தனது பட வாய்ப்புகளை அதிகரிக்க நிறைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top