Connect with us

60வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர் ! கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

kannada actress

Actress | நடிகைகள்

60வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர் ! கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

பவித்ரா லோகேஷ் இவர் கன்னட திரையுலகில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கடந்த 2007ஆம் ஆண்டு சுரேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட பவித்ரா லோகேஷ் பின்பு அவருடன் ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்தார்.

மேலும் நடிகை பவித்ரா லோகேஷ் தமிழில் அயோகியா, க.பெ ரணசிங்கம்,ஆர் ஜே பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் மற்றும் கூகுள் குட் டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

kannada actress

இந்த இரு ஜோடிகளுக்கும் ஒரு மகனும் உள்ளார். நடிகை பவித்ரா லோகேஷ் க்கு தற்பொழுது நாற்பத்தி நான்கு வயதாகிறது.கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் மகேஷ் பாபுவை காதலித்து வந்தார்.

ஏற்கனவே இருவரும் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக வருடப் பிறப்பன்று நரேஷ் பாபு பவித்ராவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தபடி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்கள்.

kannada actress

இதை பார்க்கும் பொழுது இவர்களது திருமணம் உறுதி அடைந்ததை பார்க்க முடிகிறது.இந்த நிலையில்தான் நரேஷ் பாபு பவித்ரா லோகேஷ் ஜோடிக்கு தற்பொழுது திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்கள் திருமணத்தன்று எடுத்த வீடியோவை இருவரும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதில் நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். தற்பொழுது இதைப்பார்த்த நெட்டிசன்கள் நடிகர் நரேஷ் 60 வயதில் திருமணம் செய்து கொண்டதை பார்த்து பல்லு போன வயசில் உங்களுக்கு பக்கோடா கேக்குதா என்று கிண்டலடித்த வண்ணம் பதிவிட்டு வருகிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகருக்கு இது நான்காவது திருமணமாகும் ஏற்கனவே இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். தற்பொழுது பவித்ராவை நான்காவதாக திருமணம் செய்திருக்கிறார். இப்பொழுது கன்னட சினிமாவில் வைரலாக பேசப்படும் செய்தி இந்த திருமண செய்தி தான் அதுவும் இவர் 60 வயதில் திருமணம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top