Actress | நடிகைகள்
“இதுக்கு மேல சின்ன ட்ரெஸ் கிடைக்கல..” – முழு தொடையையும் காட்டி தெறிக்க விட்ட அபிராமி..!
விருமாண்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் நடிகையாக மாறினார் நடிகை அபிராமி.
இவரை அபிராமி என்றால் கூட யாருக்கும் தெரியாது விருமாண்டி அபிராமி என்றால் உடனே நினைவுக்கு வரக்கூடிய இவர் தமிழில் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவரின் தொந்தரவுக்கு ஆளான தமிழ் சினிமாவை விட்டு விலகி விட்டார் என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில் அவ்வப்போது கேட்க கேட்க முடியும்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றை செய்து ரசிகருடன் தன்னை நெருக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
கவர்ச்சி காட்டினால் தான் மீடியாவின் வெளிச்சம் மீது விழும் என்பதை நடிகைகள் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே இளம் நடிகைகள் தொட்டு முன்னாள் ஹீரோயின்கள் வரை பலரும் தங்களுடைய கவர்ச்சியை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
இதனால் இவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளில் தேடி வருகின்றனர் மட்டுமில்லாமல் இணையப் பக்கங்களில் விளம்பரமும் அதன் மூலம் வருமானமும் இவர்களுக்கே கிடைத்து வருகிறது.
எனவே சமூக வலைதளப் பக்கங்களில் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகள் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் தங்களைப் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், விருமாண்டி அபிராமி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவளுடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.