Connect with us

கவர்ச்சியில் எல்லை மீறும் அபிராமி வெங்கடாசலம்..! – பட வாய்ப்புக்காக இப்படியுமா..?

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Actress | நடிகைகள்

கவர்ச்சியில் எல்லை மீறும் அபிராமி வெங்கடாசலம்..! – பட வாய்ப்புக்காக இப்படியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அந்த வகையில் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் முக்கியமான வருடத்திலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க :  "ஓவர் சபலம்.. இளம் நடிகைகளுடன் உல்லாசம்.." - மதுவால் சீரழிந்து போன இளம் நடிகர்..!

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் அபிராமி வெங்கடாசலம் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கலந்து கொண்ட முதல் நாளிலேயே சக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் மீது காதல் வைக்கப்பட்டது போல பேசிக் கொண்டிருந்தது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கை தான் என்றாலும் கூட கலந்து கொண்ட முதல் நாளிலேயே இப்படியா..? என்று வாயடைத்து போனார்கள்.

ரசிகர்கள் இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி தன்னுடைய புகழை சம்பாதித்துக் கொண்ட பிக் பாஸ் அபிராமி தற்போது மாடலிங் துறையிலும் விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

மேலும் திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியேற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை கிட்டத்தட்ட வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Summary in English : Abhirami Venkadachalam’s latest glam show has taken the internet by storm. The glamorous display of her sartorial choices and beauty has captivated viewers all over the globe.

இதையும் படிங்க :  "வாழைக்காய் வச்ச செஞ்சா நல்லா இருக்கும்.." - கூச்சமே இல்லமால் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top