Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் பேரனுடன் ஊர் சுற்றும் அபிராமி வெங்கடாச்சலம்..! – யாருன்னு பாருங்க.!

abhirami venkachalam

Actress | நடிகைகள்

பிரபல நடிகரின் பேரனுடன் ஊர் சுற்றும் அபிராமி வெங்கடாச்சலம்..! – யாருன்னு பாருங்க.!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் வட்டியுடன் காரில் ஊர் சுற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றிருந்தார். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான அபிநய் வட்டி பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்று இருந்தார்.

இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரபலமானவர்கள் தான். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவருக்கு மத்தியிலும் நல்ல நட்பு மலர்ந்தது.அ

பிராமி வெங்கடாச்சலம் அபினை மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸுக்கு அல்டிமேட்டில் ட்ரயோவாக வலம் வந்தனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உருவான நட்பை பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் தொடர்ந்து வரும் அபிராமி வெங்கடாச்சலம் அபிநய வட்டியுடன் அவரது காரில் ஊர் சுற்றும் வீடியோக்களை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க ரசிகர்கள் உங்களுக்கு வயசாகுது..? எப்போ தான் நீங்க கல்யாணம் பண்ணுவீங்க..? என்று கேள்வியை அபிராமி வெங்கடாசலத்தின் நோக்கி வீசி வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top