Connect with us

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. முட்டும் முன்னழகு..” – அபிராமி வெங்கடாசலம் ஹாட் போஸ்..!

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Actress | நடிகைகள்

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்.. முட்டும் முன்னழகு..” – அபிராமி வெங்கடாசலம் ஹாட் போஸ்..!

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகையும் மாடல் அழகியமான அபிராமி வெங்கடாஜலம் பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் அழகி போட்டிகளில் பங்கேற்று இருக்கும் இவர் பிஸியான மாடலாக வளம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்பு இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. அந்த வகையில், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

இந்த திரைப்படம் உங்களுக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் வெளியாகும் பொழுது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருந்தார் அபிராமி வெங்கடாசலம்.

உள்ளே பிக் பாஸ் வீட்டிற்குள் வெளியே நேர்கொண்ட பார்வையில் என ரசிகர்கள் மத்தியில் கிடுகிடுவன அதனுடைய பிரபலத்தை உயர்த்தினார். நடிகை அபிராமி வெங்கடாசலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவருடைய சில சர்ச்சையான நடவடிக்கைகள் ரசிகர்களை இவர் மீது ஒருவித வெறுப்புணர்வை தூண்டியது. குறிப்பாக பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட முதல் நாளே சக போட்டியாளர் மீது காதல் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் இவர் சில செய்த சம்பவங்கள் என தொடர்ந்து பெரிதாக எந்த கெட்ட பெயர் வாங்கவில்லை என்றாலும் நல்ல பெயரையும் இவர் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதை உறுதி படுத்த தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தைகலக்கி வருகின்றது. நடிகை மாடல் அழகி மட்டுமில்லாமல் சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் இருக்கும் இவர் அவ்வப்போது அரங்கேற்றமும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abhirami Venkatachalam, அபிராமி வெங்கடாசலம்

Summary in English : Abhirami Venkadachalam’s Big Beauty show was an instant hit among the public when it hit the internet in early 2021. With her captivating performance and stunning looks, Abhirami instantly became one of the most popular faces on social media.

இதையும் படிங்க :  இது தொடையா..? இல்ல, வெண்ணிலா கேக்கா....? - இளசுகளை வசியம் பண்ணும் ஷிவானி நாராயணன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top