Actress | நடிகைகள்
அங்க அங்க கிழிச்சு விட்டு.. அம்சமாக காட்டும் அபிராமி வெங்கடாசலம்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகையாக இருக்கும் அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து தற்போது மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வருகிறார்.
ஆனாலும் கூட அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பது விளம்பர படங்களில் நடிப்பது என இன்னும் பிசியாக இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைக்குரிய வேலைகளை செய்திருக்கிறார்.
குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே சக பிக் பாஸ் போட்டியாளர் கவின் என்பவருடன் காதல் வயப்பட்ட அவருடைய நடவடிக்கை ரசிகர்களால் மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய சுயரூபம் என்ன என்பதை தெரியவந்தது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே நிரூப் நந்தகுமார் என்பவரை இவர் காதலித்து வந்தார் எனவும் ஒரு கட்டத்தில் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கம் காட்டியதால் அவரை பிரேக் அப் செய்துவிட்டு வந்தார் எனவும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தன.
அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் இவருடைய முன்னாள் காதலர் தினம் நந்தகுமார் கலந்து கொண்டார். அதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் அல்டிமேட் என்று நிகழ்ச்சி இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதற்கேற்றார் போல பல்வேறு சுவாரசியமான சம்பவங்களும் பிக் பாஸ் வீட்டில் நடந்தன. குறிப்பாக நிரூப் நந்தகுமார் முகம் சுழிக்கும் அளவுக்கு சில விஷயங்களை அபிராமி வெங்கடாஜலம் செய்தார் என்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விஷயம்.
தற்போது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அபிராமி வெங்கடாசலம் இணைய பக்கங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது. இந்த திரைப்படங்கள் விளம்பர படங்கள் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்துகிறார் அபிராமி வெங்கடசலம்.
குறும்படங்களில் வாய்ப்பு கிடைத்தால் கூட நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார். அதற்கேற்றார் போல காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றாலும் கூட இணைய பக்கங்களில் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக இணைப்பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.